மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..??

The former minister who lifted the bundle.. such a simple man..??

மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..?? பொதுவாக அரசியல்வாதிகளும் சரி திரைபிரபலங்களும் சரி அவர்களுக்கான பணிகளை செய்வதற்கு பணியாட்களை நியமித்து வைத்திருப்பார்கள். வீடு முதல் அலுவலகம் வரை அனைத்து பணிகளையும் செய்வதற்கு தனித்தனியாக ஆட்கள் இருப்பார்கள். ஆனால் பணியாட்கள் பற்றாக்குறை காரணமாக அமைச்சர் ஒருவர் மூட்டை தூக்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. அந்த அமைச்சர் வேறு யாருமல்ல புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்த கமலக்கண்ணன் தான். … Read more