மாநில அரசின் அதிரடி உத்தரவு!! இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!!
மாநில அரசின் அதிரடி உத்தரவு!! இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!! இன்று அனைத்து அரசும் பெண்களுக்கு பல சலுகைகளையுள் பல சிறப்பான திட்டங்களையும் செய்து வருகின்றது. இவை அனைத்தும் பெண்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைய வேண்டும் என்று அரசு பல திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்காக தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அங்கு பேருந்தில் ஏறும் முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை அனுமதிக்க வேண்டும் … Read more