தொடங்கியது இறுதி ஒருநாள் போட்டி… டாஸ் வென்ற இந்தியா எடுத்த முடிவு!
தொடங்கியது இறுதி ஒருநாள் போட்டி… டாஸ் வென்ற இந்தியா எடுத்த முடிவு! மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற நிலையில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார். டி 20 … Read more