கடைசி டி20 போட்டி! நியூசிலாந்தை வென்று பதிலடி கொடுக்குமா இந்தியா!
கடைசி டி20 போட்டி! நியூசிலாந்தை வென்று பதிலடி கொடுக்குமா இந்தியா! இன்று நடக்கும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று இந்திய அணி கோப்பையை தட்டிச் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது? நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் போட்டிகளில் 0-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. அடுத்து தொடங்கிய டி20 போட்டியில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் … Read more