இந்த இலை மூன்று போதும்! உங்கள் சர்க்கரை வியாதியை சரிப்படுத்தும்!
இந்த இலை மூன்று போதும்! உங்கள் சர்க்கரை வியாதியை சரிப்படுத்தும்! எளிதில் கிடைக்கக்கூடிய வெற்றிலையை பயன்படுத்தி அதிகமாக பரவி வரக்கூடிய சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் ஒரு எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். இது யாருக்கும் எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. எல்லாரும் இதை பயன்படுத்தி பலன் பெறலாம். அந்த காலத்தில் நமது முன்னோர்கள் சாப்பிட்ட உடன் வெற்றிலை போடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இதன் மூலம் ஜீரண சக்தி அதிகரிக்கும். பொதுவாக நாம் உணவு சாப்பிட்ட உடன் … Read more