ஆன்லைன் மூலம் வரன் தேடும் பெண்களே உஷார்!! இப்படியும் ஏமாற்றலாம் தொடர் திருமணம் செய்த மோசடி மன்னன்!!
ஆன்லைன் மூலம் வரன் தேடும் பெண்களே உஷார்!! இப்படியும் ஏமாற்றலாம் தொடர் திருமணம் செய்த மோசடி மன்னன்!! ஆன்லைன் மூலம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண மன்னன் பற்றிய தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யும் இந்த நபர் விதவைகள் மற்றும் திருமணமாகாத பெண்களை மாற்றி மாற்றி திருமணம் செய்து பின்னர் பணம் நகைகளை கொள்ளை அடித்து வந்த மோசடி பேர்வழி ஒருவரை மைசூர் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த … Read more