மக்கள் அனைவருக்கும் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !! இன்று தொடங்கும் இலவச மருத்துவ முகாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !!
மக்கள் அனைவருக்கும் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !! இன்று தொடங்கும் இலவச மருத்துவ முகாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !! கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் . இதனையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மருந்துவ முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த முகாம் இன்று காலை 8 முதல் மாலை … Read more