மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட் முதுகலை கலந்தாய்வு தேதியில் மாற்றம்!
மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட் முதுகலை கலந்தாய்வு தேதியில் மாற்றம்! முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1ஆம் தேதி வெளியானது. இதையடுத்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இதற்கிடையே இந்தக் கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது . இந்த வழக்கை விசாரித்த அமர்வு … Read more