மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாதா..??வாட்ஸ் அப் வதந்தியால் பதறும் வாக்காளர்கள்..!!
மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாதா..??வாட்ஸ் அப் வதந்தியால் பதறும் வாக்காளர்கள்..!! ஒருவழியாக தமிழகத்தில் தேர்தல் வந்துவிட்டது. 7 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில் முதல் கட்டமாக நாளை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் இன்று முதல் வாக்குச்சாவடிகளை தயார்ப்படுத்தும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சோசியல் மீடியாவில் பரவி வரும் வதந்தியால் வாக்காளர்கள் பீதியில் உள்ளனர். அதன்படி வாட்ஸ் அப் போன்ற சோசியல் மீடியாக்களில் கைகளில் மருதாணி … Read more