இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணங்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அதன்படி தற்போது பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. அதேபோல சில முக்கியமான ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை குறிப்பிட்ட மாதங்களில் இயக்கி வருகிறது. ஏற்கனவே எர்ணாகுளம்- … Read more