இந்தப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ரயில்கள் ரத்து! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!

Trains canceled for 15 days in these areas! Salem Railway Division officials released the announcement!

இந்தப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ரயில்கள் ரத்து! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது பேருந்துகளில் பயணிப்பதை விட ரயிலில் பயணிப்பதால் சுலபமானது எனவும் அதிக அளவில் ரயில் பயணத்தை  விரும்புகின்றார்கள். மேலும் சேலம் வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 13ஆம் தேதி வரை 21 நாட்கள் சேலம் ஈரோடு கரூர் வழியாக செல்லக்கூடிய … Read more

விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு !

விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு ! பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 93.7 அடியாகள்ளது. மேட்டூர் அணையின் கால்வாய் பாசனம் திட்டமானது, 1955 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு சேலம், ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இதில் கிழக்குக்கரை வாய்க்கால் பாசன பகுதிகளில் 27,000 ஏக்கர் களும், மேற்குக்கரை வாய்க்கால் பாசனத்தில் … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கர்நாடகா கேரளா மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்புக்கு ஏற்ப நீரின் அளவும் அதிகமாகவே திறந்து விடப்பட்டுகிறது. தற்பொழுது வரை கர்நாடக அணையிலிருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து 40 ஆயிரம் … Read more