இதுக்கு ஏன் அவுட் கொடுக்கல…. நடுவரின் முடிவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
இதுக்கு ஏன் அவுட் கொடுக்கல…. நடுவரின் முடிவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி 20 தொடர் தற்போது நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டி20 போட்டியின் போது, பெர்த்தில் கேட்ச்சை பிடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன், மேத்யூ வேட் இங்கிலாந்து பவுலர் மார்க் வுட்டை தடுத்ததால் சர்ச்சை உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து நிர்னயித்த 209 ரன்களைத் துரத்திய நிலையில் 17வது ஓவரில், வேட் பேட்டில் பட்ட … Read more