புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியான கட்டுப்பாடுகள்! காவல் துறை எச்சரிக்கை!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியான கட்டுப்பாடுகள்! காவல் துறை எச்சரிக்கை! சென்னையில் சைபர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. அதில் காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். மேலும் அவர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் கண்டறியும் விதமாக அனைத்து இடங்ககளிலும் சிசிடிவி … Read more