“கிக்கு ஏறுதே” ரஜினி பாடலுக்கு நடனமாடும் மேலூர் செவிலியர்கள்!
மேலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ரஜினியின் செம ஹிட் பாடலான கிக்கு ஏறுதே பாட்டுக்கு நடனம் ஆடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. 1999 களில் வெளிவந்த படையப்பா படத்தில் கிக்கு ஏறுதே வெட்கம் போனதே பாடல் மிகவும் செம ஹிட்டான பாடல். அந்த பாடலில் உள்ள வரிகளை மாற்றி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கைகளை கழுவுவது என்பதைப்பற்றி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்தப் பாடலின் மெட்டுகேற்றவாறு … Read more