பிப்ரவரி 24ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அதற்கு பதில் சனிக்கிழமை வேலைநாள்! 

பிப்ரவரி 24ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!  அதற்கு பதில் சனிக்கிழமை வேலைநாள்!  கோவில் தேர் திருவிழா நடைபெறுவதை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி விடுமுறை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இக்கோவிலில் வருடந்தோறும் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சிவனுக்கு பிடித்திருந்த பித்தை இத்தளத்தில் எழுந்தருளியிருக்கும் அங்காளம்மன் நீக்கியதாக வரலாறு. இதனால் … Read more