ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!
ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். சந்திர பகவான் ரோகினி நட்சத்திரத்தில் இருப்பதால் ஓரளவிற்கு அனுகூலமாக இருக்கும் என்பதால் கவலை கொள்ள தேவையில்லை. எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்ப உறவு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி விட்டுக் … Read more