இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி!

இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி! மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மே.இ.தீவுகள் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தற்போது உள்ளன நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி … Read more

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 208 என்ற இலக்கை 18.4 ஓவர்களில் இந்திய அணி சிக்சர் அடித்து வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டு சாதனைகளை இந்திய அணி படைத்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. முதலாவது சாதனையாக இந்திய அணியின் கேப்டன் … Read more

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தோனி பெயர் எங்கே?

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தோனி பெயர் எங்கே? இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே வரும் டிசம்பர் மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, … Read more

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக இந்தியாவிலுள்ள லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலாவது டி20 போட்டியில் வென்றது இதனையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் மேற்கிந்திய … Read more