தற்போது இந்த நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை! அதிர்ச்சியில் ஊழியர்கள்!
தற்போது இந்த நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை! அதிர்ச்சியில் ஊழியர்கள்! கடந்த ஆண்டு உலகில் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு முடிவுகளை எடுத்தார் அதில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இந்நிலையில் எரிக்சன் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்பு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான … Read more