கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!
கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர் டி என் பி எல் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று காலை திவ்யபாரதி வழக்கம் போல் அவரின் வீட்டின் அருகில் உள்ள பைபிள் குடிநீர் எடுத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று திவ்யபாரதியை கடித்து விட்டது. அந்த … Read more