ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!!
ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!! தற்பொழுது எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை ஆனது அதிக அளவில் காணப்படுகிறது. காய்கறி கடை முதல் சிறு பெட்டி கடை என அனைத்து இடங்களிலும் ஸ்கேனிங் வசதி உள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 1409 லட்சம் கோடி பரிமாற்றம் ஆனது இந்தியாவில் நடைபெற்றுள்ளது. எந்த அளவிற்கு இதன் உபயோகத்தன்மை உள்ளதோ அந்த அளவிற்கு இதில் மோசடியும் … Read more