அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்!

Former US President Barack Obama admitted to hospital Important information released!

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொரோனா தொற்றானது சிறிதும் முடிவின்றி மக்கள் மத்தியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை. ஒவ்வொரு வருடமும் கொரோனா தொற்றானது அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது.ஊரடங்கு போடும் நிலைக்கும் தள்ளப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் கடந்த இரண்டு வருட காலமாக அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என பெரும்பான்மையோர் தாக்கியுள்ளது. … Read more

டிரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 3 கோடி பாலோயர்ஸ்

டிரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 3 கோடி பாலோயர்ஸ் டெல்லி: டிரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராமில் முதலிடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அற்புதமாக வலம் வருபவர் பிரதமர் மோடி. தாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என பல விஷயங்களை அவர் அதில் பகிர்ந்து வருகிறார். அதனால் அதில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகம். தற்போது உலக அளவில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சாதனையை படைத்திருக்கிறார். மோடியை பின் தொடர்பவர்களின் … Read more