அல்சர் பிரச்சனை உள்ளவர்களா? இதனை மட்டும் செய்தால் போதும் முற்றிலும் குணமாகும்!

அல்சர் பிரச்சனை உள்ளவர்களா? இதனை மட்டும் செய்தால் போதும் முற்றிலும் குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறை சரியில்லாத காரணத்தினாலும் சரியான நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் உடலில் அதிகளவு பிரச்சனை ஏற்படும். காலை உணவை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உருவாகிறது. அந்த அல்சரை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அல்சரை குணப்படுத்த தேவைப்படும் பொருள்: சோற்றுக்கற்றாழை. ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை … Read more

அதிரடியாக பால் விலையை உயர்த்திய அரசு! அதிருப்தியில் மக்கள்!

The government increased the price of milk in action! Disgruntled people!

அதிரடியாக பால் விலையை உயர்த்திய அரசு! அதிருப்தியில் மக்கள்! புதுச்சேரி அரசு பாண்லே மூலம் பால் மற்றும் தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் சலுகை விலையிலும் வழங்கப்படுகின்றது.அதனால் மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே பால் விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அந்த வகையில் தற்போது ஒரு லிட்டர்  44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு … Read more