விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு!
ஆந்திரா மாநிலம் பங்காருபாளையம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பங்காருபாளையம் அடுத்த குண்டபெல்லா வனப்பகுதிக்கு அருகே உள்ள மொகலிவாரிப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் ஒரு ஆண் யானை புகுந்து அங்குள்ள மாமரங்களை கிளைகளை உடைத்து சேதம் செய்துள்ளது. அதன் பின்னர் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்லும் மின்மாற்றியை கீழே தள்ளிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக … Read more