பெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் கட்டாயம் கூழ் குடிக்கவே கூடாது!! மக்களே அலார்ட்!!
பெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் கட்டாயம் கூழ் குடிக்கவே கூடாது!! மக்களே அலார்ட்!! கோடை வெயிலை சமாளிப்பதற்காக ஏராளமானோர் இளநீர்,நுங்கு, கூழ் போன்றவற்றை தினந்தோறும் குடித்து வருகின்றனர். ஆனால் உடல் உபாதை உள்ளவர்களுக்கு இதனை சாப்பிட்டால் சேராமல் போகும். அந்த வகையில் யாரெல்லாம் கூழ் குடிக்கலாம் யாரெல்லாம் குடிக்க கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே மற்ற தானியங்களை காட்டிலும் கம்பில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. கம்பு சாப்பிடுவதால் அதில் உள்ள முழு சத்துக்களும் நமது உடலுக்கு … Read more