உடல் சூட்டை அதிகரிக்கும் தயிர்!! யாரெல்லாம் சாப்பிடலாம்.. எப்படி சாப்பிட வேண்டும்??
உடல் சூட்டை அதிகரிக்கும் தயிர்!! யாரெல்லாம் சாப்பிடலாம்.. எப்படி சாப்பிட வேண்டும்?? கோடைக்காலத்தில் நமது உடலை குளுமையாக வைத்துக் கொள்ளும் உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்த வகையில் தினம் தோறும் மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர்பழ சாறு போன்றவற்றை அருந்துவது நல்லது.எந்த அளவிற்கு நமது உடலானது நீரோற்றமாக உள்ளதோ அந்த அளவிற்கு கோடை காலத்தில் உள்ள வெப்பநிலையை நாம் சமாளிக்க முடியும். பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டாலே பெரும்பாலானோர் தயிர் சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். … Read more