இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்?
இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்? அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து சில கால மாதமாக நீடித்து வருகிறது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பல மோதல்கள் வெடித்தது. இந்த மோதல் காரணமாக ஒருவரை ஒருவர் மாறி மாறி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவர்கள் தீர்ப்பு … Read more