மாணவர்களின் கவனத்திற்கு! யுஜிசியின் புதிய உத்தரவு!
மாணவர்களின் கவனத்திற்கு! யுஜிசியின் புதிய உத்தரவு! சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர்கள் சேர்க்கை காண காலக்கெடுகை முடிக்க வேண்டாம் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாகதான் தேர்வு முடிவுகள் வெளிவரவில்லை. மேலும் தமிழகம் உட்பட … Read more