Breaking: யுஜிசி எக்ஸாம் எழுதியவர்களின் கவனத்திற்கு! தேர்வு முடிவுகள் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!
Breaking: யுஜிசி எக்ஸாம் எழுதியவர்களின் கவனத்திற்கு! தேர்வு முடிவுகள் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில உதவி பேராசிரியர்கள் பணிக்கான தகுதியையும் இளைஞர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெற நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஒரு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.இந்த தேர்வு 84 நகரங்களில் நடத்தப்படுகின்றது.மேலும் கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் … Read more