ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?
ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி? அயோத்தியால் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது ஆனால் இந்த சந்திப்பை இரு தரப்பினர்களும் உறுதி செய்யவில்லை. … Read more