பெண்களே ரகசிய கேமரா குறித்து அச்சமா? இதோ மறைக்கப்பட்ட கேமராவை கண்டறிய டிப்ஸ்
பெண்களே ரகசிய கேமரா குறித்து அச்சமா? இதோ மறைக்கப்பட்ட கேமராவை கண்டறிய டிப்ஸ் அரசு பெண்களின் பாதுகாப்பு கருதி எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இன்னும் பெண்கள் பொது இடங்களில் ஏதோ ஒரு அச்சத்துடனேயே சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதில் குறிப்பாக உடை எடுக்க துணிக்கடை செல்லும் போது பெண்கள் அங்குள்ள ட்ரெயல் ரூம்களை பயன்படுத்துவது மற்றும் ஹோட்டலுக்கு செல்லும்பொழுது உடை மாற்றுவது உள்ளிட்டவைகள் பாதுகாப்பானதா என்று அவர்கள் சந்தேகிக்கும் … Read more