கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் அப்டேட்!!எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்!!

First look update of Captain Miller movie!! Dhanush fans waiting in anticipation!!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் அப்டேட்!!எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்!! நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர்கள் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். கேப்டன் மில்லர் … Read more

நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் நடிக்கும் STR!! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

STR with actor Kamal Haasan!! Excited fans!!

நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் நடிக்கும் STR!! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்க இருக்கும் 234வது படமான KH234 படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க சிலம்பரசன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அனைவருடைய எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது அதிகரித்துள்ளது. மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது திரைப்படமாகும். … Read more