நடிகர் சிலம்பரசன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!! எஸ்.டி.ஆர்48 படத்தின் கெட்டப் சூப்பர்!!!
நடிகர் சிலம்பரசன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!! எஸ்.டி.ஆர்48 படத்தின் கெட்டப் சூப்பர்!!! எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சிலம்பரசன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது. நடிகர் சிலம்பரசன் அவர்கள் நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக அவருடயை 48வது திரைப்படமான எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். … Read more