ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூரியா!!!

ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூரியா!!! பிரபல நடிகர் சூரியா அவர்கள் தன்னுடைய ரசிகர் ஒருவரின் வீட்டுக்கு நேரில் சென்று ரசிகருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடிகர் சூரியா அவர்களின் பெயரில் ரசிகர்களால் நடத்தப்பட்டு வரும் சூரியா நற்பணி இயக்கத்தில் எண்ணூரை சேர்ந்த 24 வயதான அரவிந்த் அவர்களும் உறுப்பினராக உள்ளார். இவர் தீவிர சூரியா ரசிகர் ஆவார். அரவிந்த் அவர்கள் கடந்த … Read more