கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!
கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்க உள்ள கீர்த்தி சுரேஷ் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இன்று கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டதை அடுத்து கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தின் … Read more