கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை!

கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை!

கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும், இருவரும் கொள்கை அடிப்படையில் முற்றிலும் வேறுபாடானவர்கள். ரஜினி ஆன்மீக அரசியலை முன்வைக்கும் நிலையில், கமல் பகுத்தறிவு அரசியலை முன்வைத்து அரசியல் செய்து வருவதால் இருவரும் அடிப்படையிலேயே வேறுபட்டவர்கள். இருப்பினும் அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்க்க இரண்டு பேரும் இணைய வேண்டும் … Read more

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி:

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி:

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி: ரஜினி தான் என்று அரசியலுக்கு வருவதாக கூறினாரோ அன்றில் இருந்து அவரை பாஜகவின் ஆதரவாளர் என்றும், அதிமுகவுக்கு அவர் ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டு வந்தன. தனக்கு பின்னால் பாஜகவும் இல்லை வேறு எந்த கட்சியும் இல்லை என்றும், தான் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி கூறியும் யாரும் அதனை நம்ப வில்லை. மீண்டும் மீண்டும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக அரசியல்வாதிகள் தெரிவித்து வந்தனர். இந்த … Read more

அரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா?

அரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா?

அரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா? சமீபத்தில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள், ரஜினி-கமல் ஆகிய இருவரும் இணைந்து அரசியலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்றும், இருவரும் இணைந்து ஆட்சி அமைத்தால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து கமல் மற்றும் ரஜினி தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது இந்த நிலையில் ரஜினி-கமல் அரசியலில் இணைவது என்பது சாத்தியமா? … Read more

ரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்

ரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்

ரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர் திமுக, அதிமுக ஆகிய இரண்டு மிகப்பெரிய திராவிட கட்சிகளை தேர்தல் அரசியலில் ஒரு புதிய கட்சியை சமாளிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாகும். அந்த சவாலை விஜயகாந்தின் கட்சி உட்பட எந்த கட்சியும் இதுவரை சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை சமீபத்தில் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் அவர்கள் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்று எண்ணிய நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து … Read more

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா?

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா?

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு விருதை ஒன்றை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இன்று செய்தியாளர்களை சற்று முன் சந்தித்த மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் ’நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு விருது வழங்குவதாக அறிவித்தார், மேலும் இம்மாதம் கோவாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த விருது … Read more

ஜெயம் ரவியை சீண்டிய லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

ஜெயம் ரவியை சீண்டிய லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

ஜெயம் ரவியை சீண்டிய லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..? ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 3-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. அதன் இறுதிக்காட்சியில் நகைச்சுவைக்காக, ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்திருந்தனர். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், … Read more