BLOOD CLEAN TIPS: இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற காலையில் எழுந்ததும் இதை ஒரு டம்ளர் குடியுங்கள்!!
BLOOD CLEAN TIPS: இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற காலையில் எழுந்ததும் இதை ஒரு டம்ளர் குடியுங்கள்!! உடல் இயக்கத்திற்கு இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்று.இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இரத்தத்தில் அதிகளவு கழிவுகள் தேங்கி கிடந்தால் மாரடைப்பு வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.எனவே இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். 1)பூண்டு ஒரு கிளாஸ் நீரில் இடித்த பூண்டு சாறு ஒரு தேக்கரண்டி அளவு … Read more