இந்த கனிக்கு இவ்வளவு மருத்துவ குணம்!! தினமும் நெல்லிக்காயை உண்பதால் பல நன்மைகள்!!
இந்த கனிக்கு இவ்வளவு மருத்துவ குணம்!! தினமும் நெல்லிக்காயை உண்பதால் பல நன்மைகள்!! நெல்லி இந்திய மருத்துவ துறையில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் காலம் மரமாகும். இதனின் காய்கள் சதைப் பற்று , உருண்டையாக, 6 பிரிவாக பிரிந்தும், பசுமை நிறத்திலும், மஞ்சளாகவும் காணப்படுகிறது. நமது நாடு தட்ப வெட்ப வானிலை கொண்ட ஒரு நாடு என்பதால் பலவகை காய்கறிகளும் கனிகளும் அதிகம் விளைகின்றன. அந்த காய்கள் மற்றும் கனிகள் அனைத்துமே உண்பவர்களுக்கு நன்மையை … Read more