நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்!
நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்! மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வருடம் தோறும் இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது நீட் தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளிவந்துவிட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் … Read more