எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!   எலுமிச்சை பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் உள்ளது. இந்த எலுமிச்சை பழமானது நம் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் குணப்படுத்தக் கூடியது. எலுமிச்சை பழத்தை நாம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது.   எலுமிச்சை பழத்தில் உடலுக்குத் தேவையான விட்டமின் A, B3, B6, C, E போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் எலுமிச்சை பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் … Read more

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர இந்த டீ போதும்

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர இந்த டீ போதும் இந்த காலத்தில் அனைவரும் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றார்கள். உயர் ரத்த அழுத்தம் குறைவான இரத்த அழுத்தம் என்று பல்வேறு நோய்களால் மனிதர்கள் அவதிக்குள்ளாகிறார்கள். இவற்றை சரிசெய்ய மற்றும் கட்டுக்குள் கொண்டுவர அற்புதமான முறை ஒன்றை பார்க்கப் போகின்றோம்.   அதுதான் வெங்காயம் டீ. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் நல்ல உறக்கத்தையும் தருகின்றது.   வெங்காய டீ செய்ய தேவையான பொருட்கள்   1. … Read more