இதை இப்படி சாப்பிட்டால் ரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம்!!
இதை இப்படி சாப்பிட்டால் ரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம்!! உயர் ரத்த அழுத்தம் இதய நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆபத்து. இந்த நோயே அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது.மேலும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. எனவே சிறிய பிரச்சனைகளை மனதில் வைத்து மன அழுத்தம் கொள்ள வேண்டாம். எளிய முறையில் ரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வெள்ளை பூசணிக்காய் 2. … Read more