வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க!
வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க! வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் எட்டு வகையான பயன்களை அடையலாம். முதலாவதாக வெங்காயத்தை கால் பாதத்தில் வைத்து கட்டும் பொழுது கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படும். இரண்டாவதாக உடலில் ரத்த ஓட்டம் சீராக வைக்க இது பெரிதும் உதவுகிறது. மூன்றாவதாக கால் பாதங்களில் இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நான்காவதாக கழுத்து வலி … Read more