நான் அரசியலுக்கு வராம பார்த்துக்கோங்க.. சூசமாக வார்னிங் கொடுத்த விஷால்..!!
நான் அரசியலுக்கு வராம பார்த்துக்கோங்க.. சூசமாக வார்னிங் கொடுத்த விஷால்..!! நடிகர் விஷால் சமீபத்தில் தான் 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வர இருப்பதாகவும், மக்களுக்காக நிச்சயம் வருவேன் எனவும் கூறி இருந்தார். அதனை தொடர்ந்து நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தளபதி விஜய் ஸ்டைலில் சைக்கிளில் சென்று வாக்களித்தார். இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு விஷால் மறைமுக வார்னிங் கொடுத்துள்ளார். அதன்படி சமீபத்தில் ரத்னம் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால் கூறியதாவது, “நான் 2026ல் நிச்சயம் … Read more