இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த் சீட்!! ரயில்வேயின் மற்றொரு முக்கிய முடிவு!!

Lower berth seat only for them now!! Another major decision of Railways!!

இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த் சீட்!! ரயில்வேயின் மற்றொரு முக்கிய முடிவு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு … Read more