அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு ஓட்டம் பிடித்த பயணிகள்!!
அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு ஓட்டம் பிடித்த பயணிகள்!! ரயில் நிலையத்தில் திடீரென சூறைக்காற்று வீசியதில் மேற்கூரை பறந்து வந்தது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பரபரப்பான இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழக மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும் ஆங்காங்கே மழையும் பெய்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோல விழுப்புரத்தில் இரண்டு மாதங்களாக வெயில் காய்ச்சினாலும் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழையும் பெய்து ஓரளவுக்கு … Read more