பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ நேரத்தில் மாற்றம்!
பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ நேரத்தில் மாற்றம்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அந்த அறிவிப்பில் மெட்ரோ ரயில்கள் தற்போது வரை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அந்த வகையில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த மூன்று … Read more