ரவா இட்லி இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
ரவா இட்லி இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! நாம் அடிக்கடி செய்து உண்டு வரும் ரவையில் இரும்புச் சத்து,வைட்டமின் ஈ,புரதம்,பொட்டாசியம்,துத்தநாகம்,நார்ச்சத்து,மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. ரவையில் கேசரி,உப்புமா,லட்டு என பல வகைகள் இருக்கிறது.அதில் சத்தான பஞ்சு போன்ற இட்லி செய்து கொடுத்தால் ரவை பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- *ரவை – 1 கப் *தயிர் – 1/2 … Read more