தொடர்ந்து மூன்று படங்களை ரிலீஸ் செய்த கார்த்தி… அடுத்த படம் பற்றி கொடுத்த அப்டேட்!

தொடர்ந்து மூன்று படங்களை ரிலீஸ் செய்த கார்த்தி… அடுத்த படம் பற்றி கொடுத்த அப்டேட்! நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன்  மற்றும் சர்தார் (நாளை ரிலீஸ்) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில் சர்தார் படத்தின் வெற்றிக்காக அவர் காத்திருக்கிறார். ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. அதிலும் பொன்னியின் செல்வன் … Read more

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் 2 பிரபல கதாநாயகிகள்!

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் 2 பிரபல கதாநாயகிகள்! கார்த்தி பொன்னியின் செல்வன் ரிலீஸுக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெளியாகி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்து அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. விருமன் திரைப்படம் ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில் ஒரே ஆண்டில் இதுபோல மூன்று … Read more

கார்த்தி ராஜுமுருகன் இணையும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் இவரா?

கார்த்தி ராஜுமுருகன் இணையும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் இவரா? கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்க உள்ள திரைப்படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முடித்து அதன் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில்அடுத்து  சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. விருமன் திரைப்படம் ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில் ஒரே … Read more

கார்த்தி & ராஜு முருகன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

கார்த்தி & ராஜு முருகன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அடுத்து  சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.. ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தென்னிந்திய சினிமா … Read more

கார்த்தி படத்தில் இருந்து திடீரென்று விலகிய விஜய் சேதுபதி… பின்னணி என்ன?

கார்த்தி படத்தில் இருந்து திடீரென்று விலகிய விஜய் சேதுபதி… பின்னணி என்ன? நடிகர் விஜய் சேதுபதி கார்த்தியின் 25 ஆவது படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய்சேதுபதி. அதன் பின்னர் வரிசையாக பல ஹிட்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். மற்ற கதாநாயகர்களைப் போல ஹீரோவாக மட்டும் நடிக்காமல்  வில்லன், கௌரவ வேடம் என … Read more