தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

A fire accident in a private bank! Sensational incident!

தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து! பரபரப்பு சம்பவம்! ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்டுசாலை பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியின் மேல் மாடியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.அதனை அறிந்த வங்கி காவலாளி உழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.மேலும் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.இந்த தீ … Read more

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!!

MK Stalin to visit Ranipet today! The crowds flocked to see him there !!

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!! திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்தினம் ஆம்பூர் வருகை புரிந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ராணிப்பேட்டைக்கு  வருகை தந்தார்.பின்னர் … Read more

கொரோனாவிலிருந்து மக்களை காக்க போராடிய செவிலியரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் செய்த அட்டூழியம்

Krishnamoorthy DMK

கொரோனாவிலிருந்து மக்களை காக்க போராடிய செவிலியரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் செய்த அட்டூழியம் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க மக்களுக்காக சேவை செய்து தன் உயிரை நீத்த இளம் செவிலியரின் உடலை புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ஆபாசமாக பேசி திமுக பிரமுகர் ரவுடித்தனம் செய்தது அம்பலமாகியுள்ளது.கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை என தொடர்ந்து திமுக தலைவர் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் திமுக பிரமுகர் … Read more