ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்!..

Pilgrims were electrocuted and 10 innocent people died!

  ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்!.. பாளை ரெட்டியார் பட்டியை அடுத்த இட்டேரி பகுதியை சேர்ந்தவர் நெல்லையப்பன் இவருடைய வயது  35.இவர்  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இவரது மனைவி சக்திப்பிரியா.நெல்லையப்பன் மனைவி  இட்டேரி பஞ்சாயத்தில் சுயேச்சை உறுப்பினராக பணியாற்றி  வருகிறார்.நெல்லையப்பனுக்கும்  அதே பகுதியில்  உள்ள ஒரு நபருக்கும் அவ்வப்போது அடிக்கடி சிறுசிறு சண்டைகள் ஏற்படும். இவருக்கும் மற்றொருவருக்கும் அடிக்கடி  நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் … Read more

பொருளாதாரத்தில் முன்னேறிய தமிழகம்:பொருளாதார நிபுணர்களின் கருத்து

தேசிய பொருளாதாரா வளர்ச்சியில் தமிழகம் கடந்த 3 ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 3 வருடமாக உயர்ந்திருப்பதாக மத்திய புள்ளியியல் நிறுவனம் கூறியுள்ளது. 2019-2020-ம் ஆண்டில் தேசிய பொருளாதார வளர்ச்சியின் விகிதம் 4.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 8.03 ஆக உயர்ந்துள்ளது. இது 2 மடங்கு அதிகமாகும்.பொருளாதார வளர்ச்சியின் விகிதம் பற்றிய மத்திய புள்ளியியல் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. சமீபத்தில் மத்திய அரசு இறுதியில் 2011-2012-ம் ஆண்டை அடிப்படையாக … Read more