சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்:? அவர் வீட்டில் எந்த பார்ட்டியும் நடக்கவில்லை போலீஸ் தரப்பில் உறுதி?

சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்:? அவர் வீட்டில் எந்த பார்ட்டியும் நடக்கவில்லை போலீஸ் தரப்பில் உறுதி?

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா். ராஜ்புத்-ன் முன்னாள் மேலாளர் திஷா அவர் தற்கொலை செய்துகொண்ட சில மாதங்களுக்கு முன்பு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.மேலாளர் இறந்த சில மாதங்களிலே இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின.இதனால் வழக்குப்பதிவு செய்து இவரின் மரணம் குறித்து தீவிர … Read more

சுஷாந்த்: 15 கோடி பணப்பரிமாற்றம் தோழி ரியா மீது சுஷாந்த் தந்தை வழக்கு பதிவு?

சுஷாந்த்: 15 கோடி பணப்பரிமாற்றம் தோழி ரியா மீது சுஷாந்த் தந்தை வழக்கு பதிவு?

  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பு மொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சி கடலில் ஆழ்த்தியது.. சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து இவர் உயிரிழப்பு தொடர்பாக மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தலைமை … Read more